2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

71வது குடியரசு தினம்; பிரதமர் மோடி மரியாதை

Editorial   / 2020 ஜனவரி 26 , பி.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லி,

 இந்தியாவின்  71வது குடியரசு தின விழா இன்று கோலாகலமாக 

கொண்டாடப்பட்டது.  இதனை முன்னிட்டு டெல்லியிலுள்ள தேசிய போர் நினைவுச் சின்னம் அமைந்துள்ள பகுதிக்கு பிரதமர் மோடி சென்றார்.  அங்கு,

பணியின்பொழுது உயிரிழந்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், இராணுவத் தலைமைத் தளபதி நாராவனே, கடற்படை தலைமை தளபதி கரம்பீர் சிங், விமானப்

படைத் தலைமை தளபதி ஆர்.கே. சிங் பதோரியா ஆகியோர் பங்குபற்றினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X