2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

G7 மாநாட்டில் ஜெய்ஷங்கர் பங்கேற்றார்

Editorial   / 2021 மே 05 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானியா, கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, அமெரிக்கா, இத்தாலி, ஜப்பான்ஆகிய ‌ 7 நாடுகள் பங்குபற்றும்  G7 மாநாடு லண்டனில் இம்மாதம் 3 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை நடைபெறுகின்றது.

இம் மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா, அவுதிரேலியா, தென்கொரியா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து வெளியுறவுத்துறை அமைச்சர்கள் விருந்தினர்களாக வருகை தந்திருந்தனர்.

அந்தவகையில் இந்தியவெளியுறவுத் துறை அமைச்சரான கலாநிதி எஸ்.ஜெய்ஷங்கரும் கடந்த திங்களன்று பிரித்தானியாவுக்கு பயணமானார்.

இந்நி​கழ்வில் உலக நாடுகள் எதிர் நோக்கியுள்ள சவால்களான ”காலநிலைமாற்றம், கொரோனாத் தொற்றுப் பரவல், தடுப்பூசி விநியோகம்,சிறுவர்களின் கல்வி, பாதுகாப்பு மற்றும் உணவுத் தட்டுப்பாடு” உள்ளிட்டவிடயங்கள் குறித்து பேசப்பட்டன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X