2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சசிகலா, தினகரனுக்கு அதிமுகவில் எந்த உரிமையும் இல்லை

A.K.M. Ramzy   / 2021 பெப்ரவரி 18 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை:

அதிமுகவில் சசிகலா, தினகரனுக்கு எந்த உரிமையும் இல்லை. என உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெளிவுப்படுத்தி யுள்ளதென மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:

அதிமுக தேர்தல் அறிக்கையில் இலவச வாஷிங் மெஷின் தருவதாக உள்ளது என்பது உண்மையில்லை.புதுச்சேரி நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக அதிமுக வாக்களிக்கும்.இவ்வாறு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .