Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 24, புதன்கிழமை
Editorial / 2020 ஜூலை 07 , பி.ப. 02:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து, உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீட்டின் பக்கம் திரும்பினர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட்,
அமெரிக்க டொலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்தனர்.
பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை
தேக்கம் குறித்த பீதி நிலவி வரும் நிலையில், தங்கம் விலையில் தற்போது ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகின்றன. இந்தநிலையில் இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.19 உயர்ந்து ரூ.4641 -க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.152 அதிகரித்து ரூ.37128க்கு விற்பனையாகிறது.
இதேபோல் 24கரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் 38,984 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை மாற்றமின்றி 53.60 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
1 hours ago
7 hours ago
23 Apr 2024