2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பாடகி கனிகா கபூருக்கு 5 ஆவது முறையாக பொசிட்டிவ்

Editorial   / 2020 மார்ச் 31 , பி.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழகம்

பொலிவுட் நடிகை கனிகா கபூருக்கு 5வது முறை இரத்தமாதிரிகள் சோதனைக்குட்படுத்தப்பட்ட போது அதுவும் கொவிட்-19 தொற்று பொசிட்டிவ் என்ற முடிவையே அளித்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொவிட்-19 நோயாளிகளுக்கு ஒவ்வொரு 48 மணி நேரமும் இரத்த மாதிரிகள் சோதனை செய்யப்படும்.

கனிகா தற்போது லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ விஞ்ஞான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆனாலும், கனிகா கபூர் உடல் நிலை சமநிலையில் இருப்பதாகவும் கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றும் மருத்துவமனை இயக்குநர் பேராசிரியர் ஆர்.கே.திமான் தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியாக 5வது முறையாக இவருக்கு  பாசிட்டிவ் தொற்று இருப்பது சோதனையில் தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X