2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இன்றைய பலன்கள் (24.11.2014)

A.P.Mathan   / 2014 நவம்பர் 23 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


இன்றைய பலன்கள் (24.11.2014)
 
மேடம்
பணத்தட்டுப்பாடுகள் காணப்படும்.  வெளிநாட்டு செய்திகள் மகிழ்ச்சியைக் கொடுக்கும்.  சில வகையில் வீணான அலைச்சல்கள்  உண்டாகும்.
அஸ்வினி : உதவி
பரணி : மகிழ்ச்சி 
கிருத்திகை 1ஆம் பாதம்: துன்பம் 
 
 
இடபம்
பயணங்கள் பயனுடையதாய் இருக்கும். பொழுதுபோக்குகளில் ஈடுபடுவீர்கள் கவனம் தேவை தொழிலில் லாபம் உண்டாகும்.
கிருத்திகை 2, 3, 4: உற்சாகம்
ரோகிணி: இன்பம் 
மிருகசீரிடம் 1, 2: வெற்றி
 
 
மிதுனம் 
தாய் வழி உறவில் நன்மை உண்டாகும். நல்ல நண்பர்கள் வருகை இருக்கும். இல்லத்தில் மகிழ்ச்சி மற்றும் செலவுகள் அதிகரிக்கும். 
மிருகசீரிடம் 2, 3: இன்பம் 
திருவாதிரை: மகிழ்ச்சி 
புனர்பூசம்: அலைச்சல்
 
 
கடகம்
மகிழ்ச்சியான செய்தி இல்லம் வந்து சேரும். வியாபாரம் விருத்தியடையும். பணத்தட்டுப்பாடுகள் இருக்காது. 
புனர்பூசம்: நன்மை
பூசம் : சந்தோஷம் 
ஆயில்யம்: கவனம் 
 
 
சிம்மம்
தவிர்க்க முடியாத சில பயணங்கள் உண்டாகும். சிலரின் பேச்சுக்கள் எரிச்சலைக் கொடுக்கும். துன்பமான நிகழ்வுகள் உண்டாகும்.
மகம்: மகிழ்ச்சி 
பூரம்: கஷ்டம் 
உத்திரம் 1ஆம் பாதம்: துன்பம் 
 
 
கன்னி
தீயவர்களின் நட்புகளினால் வியாபாரத்தில் நஷ்டம் உண்டாகும். அரசியல் ஆதாயம் கிடைக்கப்பெறுவீர்கள். சிலவிதமான சங்கடங்கள் ஏற்படலாம்.
உத்திரம் 2, 3, 4: சிரமம்
அஸ்தம்: துக்கம் 
சித்திரை 1, 2ஆம் பாதம்: லாபம் 
 
 
துலாம்
உயர் அதிகாரிகளின் பாராட்டுக்கள் கிடைக்கப்பெறும். காரியங்கள்  வெற்றியடையும். எதிர்பார்த்த சுப  செய்திகள் வந்து சேரும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: மகிழ்ச்சி 
சுவாதி: வெற்றி 
விசாகம் 1, 2, 3: இன்பம்
 
 
விருட்சிகம்
பணவரவுகள் அதிகம் காணப்படும். புதிய முயற்சிகள் வெற்றியைத்தரும். பணியில் நல்ல மாற்றங்கள் உண்டாகும்.  
விசாகம் 4: மகிழ்ச்சி
அனுசம்: இன்பம்
கேட்டை: மகிழ்ச்சி
 
 
தனுசு
உற்சாகம் காணப்படும். ஆன்மீகத்தில் அதிக நாட்டம் காணப்படும். வாகன யோகங்கள் உண்டாகும்.
மூலம்:  மகிழ்ச்சி 
பூராடம்: இன்பம்
உத்திராடம் 1ஆம் பாதம்: வெற்றி 
 
 
மகரம்
இல்லத்தில் திருட்டு பயங்கள் காணப்படும். உடலில் சிறு உபாதைகள் உண்டாகும். தேவையில்லாத மனசங்கடங்கள் உண்டாகும். 
உத்திராடம் 2, 3, 4: தோல்வி
திருவோணம்: துக்கம் 
அவிட்டம் 1, 2:  துன்பம் 
 
 
கும்பம்
விளையாட்டுக்களினால் உடல் சோர்வு உண்டாகும். புதிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. வீணான மன பயங்கள் உண்டாகும். 
அவிட்டம் 3, 4: சோர்வு
சதயம் : குழப்பம்
பூரட்டாதி 1, 2, 3: பயம்
 
 
மீனம்
பணியில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். வரவிற்கேற்ற செலவுகள் உண்டாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறலாம். 
பூரட்டாதி 4: இன்பம் 
உத்திரட்டாதி:  லாபம்
ரேவதி: மகிழ்ச்சி

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .