2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இன்றைய பலன்கள் (30.10.2014)

A.P.Mathan   / 2014 ஒக்டோபர் 29 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}



இன்றைய பலன்கள் (30.10.2014)
 
மேடம்
சில முயற்சிகளெல்லாம் தள்ளிப்போய் தான் முடியும். சின்ன சின்ன ஏமாற்றங்களும் வரக்கூடும். வங்கிக் காசோலையில் முன்னரே கையொப்பமிட்டு வைக்க வேண்டாம். 
அஸ்வினி :  கஷ்டம் 
பரணி :  துன்பம் 
கிருத்திகை 1ஆம் பாதம்: பயம் 
 
 
இடபம்
ஓரளவு வருமானம் உயரும். சகோதர வகையில் இருந்த மன வருத்தங்கள் நீங்கும். ஏற்றுமதி இறக்குமதி  உணவு மருந்து வகைகளால் லாபம் அதிகரிக்கும். 
கிருத்திகை 2, 3, 4: மகிழ்ச்சி
ரோகிணி : இன்பம்  
மிருகசீரிடம் 1, 2: லாபம் 
 
 
மிதுனம் 
அதிகாரிகளின் பாராட்டுக்கள் கிடைக்கவில்லையே என்று வருந்துவீர்கள். அரசாங்கத்திற்கு நெருக்கமாவீர்கள். தகுந்த ஆவணங்கள் இல்லாமல் யாருக்கும் பணம் தந்து ஏமாற வேண்டாம்.
மிருகசீரிடம் 2, 3: இன்பம் 
திருவாதிரை: துக்கம் 
புனர்பூசம்: மகிழ்ச்சி 
 
 
கடகம்
காய்ச்சல் சளித் தொந்தரவு தூக்கமின்மையால் அவதிப்படுவீர்கள். வியாபாரத்தில் அயல் நாட்டு தொடர்புள்ள நிறுவனங்களுடன் புது ஒப்பந்தங்கள் அமையும்.
புனர்பூசம்: இன்பம்  
பூசம்: கஷ்டம் 
ஆயில்யம்: மகிழ்ச்சி 
 
 
சிம்மம்
குடும்பத்தில் நீங்கள் விட்டுக் கொடுத்து போவீர்கள். செலவினங்களை சமாளிக்க முடியாமல் திணறுவீர்கள். கடன் அதிகமாகிக் கொண்டே போகிறது என்று கவலைப்படுவீர்கள்.
மகம்: கஷ்டம் 
பூரம்: துன்பம் 
உத்திரம் 1ஆம் பாதம்: துக்கம் 
 
 
கன்னி
புதிய நண்பர்களின் மூலம் நல்ல  நட்புகள்  கிடைக்கும் . விருந்து உண்ணும் வாய்ப்புக்கள் தேடி வரும். பெண்கள் சுப நிகழ்ச்சிகளுக்கு தலைமை வகிக்கும் வாய்ப்புக்கள் உண்டாகும். 
உத்திரம் 2, 3, 4: இன்பம் 
அஸ்தம்:  அலைச்சல்
சித்திரை 1, 2ஆம் பாதம்: மகிழ்ச்சி
 
 
துலாம்
வாயுப் பதார்த்தங்கள் அசைவ உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும். திட்டவட்டமான முடிவுகளை எடுப்பீர்கள்
சித்திரை 3, 4ஆம் பாதம் : கவனம் 
சுவாதி: இன்பம் 
விசாகம் 1, 2, 3: லாபம்
 
 
விருட்சிகம்
ஏமாந்த தொகையும் கைக்கு வரும். வீடு மாறுவீர்கள். மனக்கசப்பால் பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேர்வீர்கள்.
விசாகம் 4: லாபம்
அனுசம்:  மாற்றம் 
கேட்டை: இன்பம் 
 
 
தனுசு
தேவைகள் அனைத்தும் பூர்த்தி ஆகும் புதிய முயற்ச்சிகள் நிறைவேறும் சொத்து பிரச்சனைகள் தீரும் 
மூலம்:  லாபம் 
பூராடம்: மகிழ்ச்சி 
உத்திராடம் 1ஆம் பாதம்: இன்பம் 
 
 
மகரம்
சுப விரயச்செலவுகள் அதிகமாகும் கொடுக்கல் வாங்கலில் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும் சிக்கனமாக வாழ்ந்தால் மட்டுமே புதிய கடன் வராமல் தடுக்க முடியும்.
உத்திராடம் 2, 3, 4: மகிழ்ச்சி 
திருவோணம்: இன்பம் 
அவிட்டம் 1, 2: வெற்றி 
 
 
கும்பம்
அதிகாரிகளை அனுசரித்து போவது நல்லது. விரும்பாத இடத்திற்கு இடமாறுதல்கள் வந்து சேரும். சக பெண்கள் ஊழியர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 
அவிட்டம் 3, 4: கவனம் 
சதயம் : எச்சரிக்கை 
பூரட்டாதி 1, 2, 3: மாற்றம்
 
 
மீனம்
எதிர்பார்த்த பணத்தை நீங்கள் சம்பாதித்தாலும் எதிர்பாராத விரையச் செலவுகள் வந்து சேரும். மனைவி வழி சொத்துக்கள் வரும். தொழிலில் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும்.
பூரட்டாதி 4:  வெற்றி
உத்திரட்டாதி :  இன்பம்
ரேவதி : கவனம்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .