2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இன்​றைய​​ பலன்கள் (27.11.2018)

Editorial   / 2018 நவம்பர் 27 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய நாள் ஜோதிடம்

மங்களகரமான விளம்பி வருடம் ஐப்பசி மாதம் 11 ஆம் நாள் (27-11-2018) செவ்வாய்க்கிழமை தஷணாவனம், சரருது, பின் இரவு : 02.44 வரை பஞ்சமி திதியும் பின் ஷஷ்டி திதியும், பகல் 01.35 வரை புனர்பூசம் நட்சத்திரமும் பின் பூசம் நட்சத்திரமுமாகும். சித்த யோகமும், சந்திராஷ்டமம் – மூலம், பூராடம்.  சுபநேரம் : 10.42 – 01.42 ராகு காலம் : 07.42 – 12.12, எமகண்டம் : 09.12 – 10.42, சிரார்த்த திதி, தேய்பிறை பஞ்சமி திதி, இன்று ராகு காலத்தில் ஸ்ரீ துர்க்கை அம்பாளை வழிபட மாங்கல்ய பாக்கியம் உண்டாகும்.

 

இராசி பலன்கள்

மேடம்   -   தாமதம்

இடபம்   -   ஆதாயம்

மிதுனம்  -   சிந்தனை

கடகம்   -   உழைப்பு

சிம்மம்   -   உதவி

கன்னி    -   பேராசை

துலாம்   -   திறமை

விருச்சிகம்  -   விவேகம்

தனுசு    -   களிப்பு

மகரம்   -   தொல்லை

கும்பம்   -   சாதனை

மீனம்    -   விருத்தி

இன்றைய சிந்தனை

வாழ்க்கையின் இலட்சியம் மட்டுமே தேட வேண்டிய சிறந்த செல்வம்.

  • சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்

(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X