2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (10.05.2020) அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும்!

Editorial   / 2020 மே 10 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேஷம் : இன்றைய செயல்கள் தாமதமாக நடைபெறும். திட்டமிட்டு பொறுமையாக செயல்பட வேண்டும். இறை வழிபாடு மன அமைதியை தரும்.

ரிஷபம் : இன்று பதட்டமாகவும், பாதுகாப்பில்லாதது போன்ற உணர்வு ஏற்படும். அதனை கட்டுப்படுத்துவது அவசியம். எதிர்மறை எண்ணங்களை தவிர்த்திடுங்கள். நம்பிக்கையுடன் செயல்படுங்கள். நல்லதே நடக்கும்.

மிதுனம் : இன்றைய நாள் நல்லதாக நடக்கும். தன்னம்பிக்கையை வளர்த்து கொள்ள வேண்டிய நாள். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும்.

கடகம் : அதிர்ஷ்டம் உள்ள நாள். செய்யும் செயல்களில் வெற்றி கிட்டும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் நல்லதாக அமையும்.

சிம்மம் : நீங்கள் விரும்பிய பலன்கள் இன்று கிடைக்காது. முக்கியமான முடிவுகள் எடுக்க வேண்டாம். நம்பிக்கையுடன் செயல்பட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

கன்னி : இன்றைய நாள் உங்களுக்கானதாக இருக்காது. நல்ல பலன்கள் சற்று தாமதமாக கிடைக்கும். எதையும் எதிர்பார்த்து  செய்ய வேண்டாம். பிரார்த்தனைகள் மனஆறுதலை தரும்.

துலாம் : இன்றைய நாள் நல்ல நாளாக அமையும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். புதிய நட்பு வட்டாரங்கள் கிடைக்கும். 

விருச்சிகம் : இன்று உங்களுக்கு தேவையான பலன்கள் கிடைக்காது. இன்றைய சூழ்நிலையைக் கையாள கற்றுகொள்ள வேண்டும்.

தனுசு : பொறுமையுடன் இருக்க வேண்டிய நாள். வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். மனஉறுதியுடன் செயல்முறைகளை மேற்கொள்ளுங்கள்.

மகரம் : உங்கள் முன்னேற்றத்தில் பல தடைகள் காணப்படும்.  திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி கிட்டும். பதட்டமின்றி செயல்பட வேண்டிய நாள்.

கும்பம் : உங்கள் அனைத்து முயற்சிகளும் வெற்றியில் முடியும். இன்று தன்னம்பிக்கையுடன் செயலாற்றுவீர்கள். வெற்றிக்கான ஆற்றலும், மனஉறுதியும் உங்களிடத்தில் காணப்படும்.

மீனம் : இன்று சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள். இன்றைய நாளை ஆக்கப்பூர்வமான பயன்படுத்துங்கள். நல்ல பலன்கிடைக்கும். இன்று நடப்பவை அனைத்தும் உங்களுக்கு சாதகமாக அமையும். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .