2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

35 கிலோ கிராம் கம்பளியுடனிருந்த செம்மறியாடு

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 25 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அவுஸ்திரேலியாவின் மெல்பேணுக்கு அருகிலுள்ள காடொன்றில் கண்டுபிடிக்கப்பட்ட செம்மறியாடொன்று 35 கிலோ கிராம் கம்பளியுடன் காணப்பட்டுள்ளது. நோய்வாய்ப்பட்ட குறித்த செம்மறியாடானது தற்போது அதன் சுமையிலிருந்து எட்கர் மிஷனின் பண்ணை சரணாலயத்தால் விடுவிக்கப்பட்டு அங்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .