2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

83 பயணிகளுடன் பயணித்த விமானம் விபத்து

Editorial   / 2020 ஜனவரி 27 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு ஆப்கானிஸ்தான் பகுதியில் 83 பயணிகளுடன் பயணித்த விமானம் ஒன்று விபத்துக்குள்ளதாகியுள்ளது.

கிழக்கு கஸ்னி மாகாணத்தில் தொலைதூர மற்றும் மலைப்பாங்கான டெஹ் யாக் மாவட்டத்தில், ஆப்கான் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான போயிங் 737-400 ரக விமானமே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக  உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .