2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அரசாங்க கணக்கில் ட்ரம்ப்பின் டுவீட்களை அழித்த டுவிட்டர்

Shanmugan Murugavel   / 2021 ஜனவரி 09 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உத்தியோகபூர்வ அரசாங்க கணக்கான @POTUS –இல் ஐக்கிய் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பில் பிரசுரிக்கப்பட்ட புதிய டுவீட்களை டுவிட்டர் நேற்று அழித்துள்ளது.

இதுதவிர, ஜனாதிபதி ட்ரம்ப்பின் ஜனாதிபதி பிரசார முகாமின் கணக்கையும் டுவிட்டர் இடைநிறுத்தியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .