2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அல் அக்ஸாவிலுள்ள தங்கக் கதவுக்கு பூட்டு

Editorial   / 2019 மார்ச் 19 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்ரேலால் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ள, கிழக்கு ஜெருசசேலத்திலுள்ள அல்-அக்ஸா பள்ளிவாசலின் தங்கக் கதவு என அறியப்படுகின்ற கட்டடத்தை மூடுமாறு, ஜெருசசேல நீதவான் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளது. குறித்த கட்டடத்தை பயன்படுத்துவது தொடர்பில் இஸ்ரேலியப் பொலிஸாருக்கும் பலஸ்தீன வழிபாட்டாளர்களுக்குமிடையே அண்மைய வாரங்களில் கைகலப்புகள் இடம்பெற்றிருந்தன

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .