2024 மார்ச் 28, வியாழக்கிழமை

அல்ஜீரியாவில் விமான விபத்து; 200 பேர் உயிரிழப்பு

Editorial   / 2018 ஏப்ரல் 11 , பி.ப. 02:34 - 1     - {{hitsCtrl.values.hits}}

அல்ஜீரிய இராணுவ விமானமொன்று விபத்துள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

200ற்கும் மேற்பட்ட பயணிகள் இந்த விமானத்தில் பயணித்துள்ள நிலையில், அவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என உள்ளூர் ஊடகங்களை மேற்கோள் காட்டி பிபிசி செய்தி வெளியிட்டு;ளளது.

அல்ஜீரிய தலைநகருக்கு அருகில் அமைந்துள்ள இராணுவ விமான நிலையத்தில் இருந்து பயணத்தை ஆரம்பித்த குறித்த விமானம் ஒருசில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 14 அம்பியுலன்ஸ்கள் விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 1

  • N.M நபில் Wednesday, 11 April 2018 09:28 AM

    சரியான நேரத்தில் விமானம் சரிபார்ப்பதில்லை...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X