2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘அவர் நன்றாகத் திரும்பியிருப்பது நன்று’

Editorial   / 2020 மே 03 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன் பொதுவெளியில் மீளத் தோன்றியிருக்கும் அறிக்கைகளுக்கு நேற்று முன்தினம் பதிலளித்துள்ள ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அவர் திரும்பிருப்பது நல்லது என்று டுவீட் செய்துள்ளார்.

தலைவர் கிம் ஜொங் உன்னின் உடல்நிலை குறித்து பரவலாக வாரக் கணக்காக அச்சம் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, வடகொரியத் தலைநகர் பியொங்யாங்குக்கு வடக்காகவுள்ள உரத் தொழிற்சாலையொன்றின் பூர்த்தியில் நேற்று முன்தினம் அவர் பங்கேற்றதாக வடகொரிய அரச ஊடகம் நேற்றுத் தெரிவித்திருந்தது. கடந்த மாதம் 11ஆம் திகதிக்குப் பின்னரான தலைவர் கிம் ஜொங் உன்னின் பிரசன்னம் குறித்த முதலாவது தகவல் இதுவாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .