2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘அஸ்ரனெக்கா ஏற்றுமதிகளை தடை செய்வோம்’

Shanmugan Murugavel   / 2021 மார்ச் 20 , பி.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உறுதியளிக்கப்பட்ட விநியோகங்களை முதலில் ஐரோப்பிய ஒன்றியம் பெறா விட்டால், அஸ்ரனெக்கா கொவிட்-19 தடுப்புமருந்து ஏற்றுமதிகளை இடைநிறுத்துவதாக, ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வொன் டெர் லெயென் எச்சரித்துள்ளார்.

திட்டமிடப்பட்ட ஏற்றுமதியொன்றை தடை செய்வதற்கான தெரிவொன்றைத் தாங்கள் கொண்டிருப்பதாகவும், அஸ்ரனெக்காவுக்கான செய்தி அதுவென, ஜேர்மனியின் பங்கி ஊடகக் குழுவுக்கு இன்று வொன் டெர் லெயென் கூறியுள்ளார்.

முதலாவது காலாண்டுக்கு அஸ்ரனெக்கா உறுதியளித்த 90 மில்லியன் தடுப்புமருந்துகளில் 30 சதவீதமானத்தை மாத்திரமே அஸ்ரனெக்கா விநியோகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X