2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஆறு மாதங்கள் கடந்த பின்னரும் கொவிட்-19 நோயாளர்களில் குணங்குறி

Shanmugan Murugavel   / 2021 ஜனவரி 09 , பி.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொவிட்-19 உடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நான்கில் மூன்று பங்கு மக்கள் ஆறு மாதத்தையடுத்தும் குறைந்தது ஒரு குணங்குறியால் பாதிக்கப்படுவதாக புதிய ஆய்வறிக்கையொன்று வெளிப்படுத்தியுள்ளது.

லன்சென்ட் ஊடக சஞ்சிகையில் நேற்று முன்தினம் பிரசுரமாகிய குறித்த ஆய்வறிக்கையானது, சீன நகரமான வுஹானிலுள்ள நூற்றுக்கணக்கான நோயாளர்களின் பங்குபற்றுதல்களுடன் தயாரிக்கப்பட்டிருந்தது.

அந்தவகையில், களைப்பு அல்லது தசைக் குறைபாடு ஆகியன பெரும்பாலான குணங்குறிகளாக இருந்ததோடு, மக்கள் நித்திரைப் பிரச்சினையாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .