2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இத்தாலியில் COVID-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17,127

Editorial   / 2020 ஏப்ரல் 07 , பி.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியில் COVID-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 604-ஆல் இன்று உயர்ந்துள்ள நிலையில் அங்கு மொத்தமாக COVID-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 17,127ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சிவில் பாதுகாப்பு முகவரகம் தெரிவித்துள்ளது. 

இதேவேளை, இத்தாலியில் COVID-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 3,039-ஆல் இன்று அதிகரித்துள்ள நிலையில் அங்கு135,586 பேர் மொத்தமாக COVID-19 தொற்றுக்குள்ளாகியுள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .