2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இத்தாலியில் COVID-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17,699ஆக உயர்வு

Editorial   / 2020 ஏப்ரல் 08 , பி.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இத்தாலியில் COVID-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது இன்று 542ஆல் உயர்ந்துள்ளதுடன், COVID-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 3,836ஆல் உயர்ந்துள்ளது.

அந்தவகையில், இத்தாலியில் COVID-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 17,699ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு சிவில் பாதுகாப்பு முகவரகம் தெரிவித்துள்ளது. தவிர, COVID-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 139,422ஆக அதிகரித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .