2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இத்தாலியில் உயர்வடையும் COVID-19 உயிரிழப்புகள்

Editorial   / 2020 மே 02 , பி.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இத்தாலியில் COVID-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது இன்று 474-ஆல் உயர்ந்து 28,710ஆகக் காணப்படுவதாக அந்நாட்டு சிவில் பாதுகாப்பு முகவரகம் தெரிவித்துள்ளது. குறித்த உயிரிழப்புகளில், இத்தாலியில் மோசமாகப் பாதிக்கப்பட்ட பிராந்தியமான லொம்பார்டியிலேயே 329 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

இதேவேளை, புதிதாக COVID-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 1,900-ஆல் உயர்ந்து 209,328-ஆகக் காணப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .