2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

‘இராணுவ ஹெலிகொப்டரை வீழ்த்தினோம்’

Shanmugan Murugavel   / 2021 மே 04 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மியான்மார் இராணுவ ஹெலிகொப்டரொன்றை நேற்று சுட்டு வீழ்த்தியதாக, கஷின் சுதந்திர இராணுவம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாள்களாக இடம்பெற்ற விமானத் தாக்குதல்களைத் தொடர்ந்து, கஷின் மாகாணத்திலுள்ள மொமளக் நகரத்துக்கருகிலுள்ள கிராமத்தில் காலையில் ஹெலிகொப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதாக சுதந்திர இராணுவம் கூறியுள்ளது

மிஸிமா டெய்லி, கஷின்வேவ்ஸ் ஊடகங்களும் ஹெலிகொப்டர் வீழ்ந்த செய்தியை வெளியிட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .