2024 மார்ச் 28, வியாழக்கிழமை

‘இராணுவத் தளத்தை றொக்கெட்டுகள் தாக்கின’

Shanmugan Murugavel   / 2021 மார்ச் 16 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஈராக்கின் தலைநகர் பக்தாத்துக்கு வடக்காகவுள்ள ஈராக்கிய இராணுவ விமானத் தளமான பலாட்டை, குறைந்தது ஐந்து றொக்கெட்டுகள், உயிரிழப்புகளை ஏற்படுத்தாமல் நேற்று  தாக்கியதாக, ஈராக்கிய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தளத்துக்கு வெளியேயுள்ள கிராமப்புற பகுதியொன்றில் உயிரிழப்புகளை ஏற்படுத்தாது மேலுமிரண்டு றொக்கெட்டுகள் வீழ்ந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

குறித்த தாக்குதலுக்கு எக்குழுவும் உடனடியாக உரிமை கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X