2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

‘ஈரானிய அணு விஞ்ஞானி இறந்தார்’

Shanmugan Murugavel   / 2020 நவம்பர் 27 , பி.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஆயுதத் தாக்குதலொன்றில் ஏற்பட்ட காயங்களால் ஈரானின் பிரபலமான அணு விஞ்ஞானியான மொஹ்சென் பக்றிஸடெஹ் வைத்தியசாலையில் இன்று இறந்ததாக ஈரானிய அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

ஈரானின் இரகசிய அணுகுண்டுத் திட்டத்துக்கு குறித்த விஞ்ஞானியே தலைமை தாங்குவதாக மேற்குலகம் கருதுகின்றமை குறிப்பிடத்தக்கது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .