2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஈராக் விமானத் தளத்தை பல றொக்கெட்டுகள் தாக்கின

Shanmugan Murugavel   / 2021 ஏப்ரல் 19 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஈராக்கியத் தலைநகர் பக்தாத்துக்கு வடக்காகவுள்ள பலாட்டிலுள்ள ஈராக்கிய இராணுவ விமானத் தளத்தை குறைந்தது ஐந்து றொக்கெட்டுகள் தாக்கியதுடன், இரண்டு ஈராக்கிய படைவீரர்கள் காயமடைந்ததாக, அறிக்கையொன்றில் ஈராக்கிய இராணுவம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஐக்கிய அமெரிக்க ஒப்பந்தக்காரர்களுள்ள பகுதியில் கட்யுஷா றொக்கெட்டுகள் விழுந்ததாகவும், சேதமெதுவும் ஏற்படவில்லையென பாதுகாப்பு அதிகாரிகள் முன்னர் தெரிவித்திருந்தனர்.

நேற்று இடம்பெற்ற இத்தாக்குதலுக்கு எக்குழுவும் உடனடியாக உரிமை கோரியிருக்கவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .