2024 மார்ச் 28, வியாழக்கிழமை

உலகளாவிய ரீதியில் கொவிட்-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 350,000

Editorial   / 2020 மே 27 , பி.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


உலகளாவிய ரீதியில் கொவிட்-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 350,000ஐத் தாண்டியுள்ளதுடன், கொவிட்-19-ஆல் உலகளாவிய ரீதியில் 5.6 மில்லியனுக்கும் அதிகமானோர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இதில், 2.22 மில்லியனுக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X