2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

எகிப்தில் ரெயில் விபத்து: 11 பேர் பலி, 98 பேர் காயம்

Editorial   / 2021 ஏப்ரல் 19 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

எகிப்தில் இம் மாதத்தில் இடம்பெற்ற இரண்டாவது பயங்கர ரெயில் விபத்தில் 11 பேர் பலியானதுடன் 98 பேர் காயமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த விபத்தானது நேற்றைய தினம் அந் நாட்டின் தலைநகரான கெய்ரோவில்  மன்சௌரா என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது.

இந் நிலையில் இவ் விபத்துக் குறித்த விசாரணையை உடனடியாக முன்னெடுக்குமாறு அந் நாட்டு ஜனாதிபதி அப்துல் பத்தா அல் சிசி உத்தரவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .