2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

எகிப்து ரயில் விபத்தில் 32 பேர் பலி

Shanmugan Murugavel   / 2021 மார்ச் 27 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மத்திய எகிப்தில் இரண்டு ரயில்கள் நேற்று மோதியதில் குறைந்தது 32 பேர் கொல்லப்பட்டதுடன், 165 பேர் காயமடைந்ததாக சுகாதாரமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரு ரயில் அடையாளந் தெரியாத தனிநபர்கள் அவசரநிலை தடுப்புக்களை பிரயோகித்த நிலையில் ரயில் நின்றதாக ரயில் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அதே திசையில் பயணித்த இரண்டாவது ரயிலானது பின்னாலிருந்து முதலாவதுடன் மோதியதாக அதிகாரசபை மேலும் குறிப்பிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .