2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

எதியோப்பியாவில் 10 பேர் இறந்தனர்

Editorial   / 2020 ஜூலை 01 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எதியோப்பியாவில் பிரபல பாடகரான ஹாகாலு ஹுன்டெஸ்ஸா கொல்லப்பட்டமையானது குண்டுவெடிப்புகளையும், ஆர்ப்பாட்டங்களையும் எதியோப்பியாவின் தலைநகர் ஆதிஸ் அபபா மற்றும் சூழவுள்ள ஒரோமியா பிராந்தியத்தில் நேற்று ஏற்படுத்திய நிலையில் குறைந்தது 10 பேர் இறந்ததாகவும், 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக பொலிஸாரும், வைத்தியரொருவரும் தெரிவித்துள்ளனர்.

ஹாகாலு ஹுன்டெஸ்ஸா கடந்த திங்கட்கிழமையிரவு 9.30 மணிக்கு சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர். சில சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டதாக ஆதிஸ் அபபா நகர பொலிஸ் ஆணையாளர் கெடு அர்ஜகவே அரச ஊடகத்துக்கு குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .