2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஐ. அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் போட்டியிலிருந்து சாண்டர்ஸ் விலகல்

Editorial   / 2020 ஏப்ரல் 08 , பி.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவில் இவ்வாண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கான போட்டியிலிருந்து ஐக்கிய அமெரிக்காவின் செனட்டரான பேர்ணி சாண்டர்ஸ் இன்று விலகியுள்ளார். 

அந்தவகையில், இவ்வாண்டு நவம்பர் மாதம் மூன்றாம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை, ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் உப ஜனாதிபதி ஜோ பைடன் எதிர்கொள்வார் எனக் கருதப்படுகிறது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .