2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

ஐ. அமெரிக்க விமானத்தை இடைமறித்த ரஷ்யா

Shanmugan Murugavel   / 2020 நவம்பர் 28 , பி.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கருங்கடலில் பொதுவான கடற்பகுதியின் மீது பறந்த ஐக்கிய அமெரிக்க ஆர்.சி-135 உளவு விமானத்தை இடைமறிக்க எஸ்.யு-27 தாக்குதல் ஜெட்டொன்றை ரஷ்யா அனுப்பியதாக ரஷ்ய பாதுகாப்பமைச்சு இன்று தெரிவித்ததாக மேற்கோள்காட்டி ஆர்.ஐ.ஏ செய்தி முகவரகம் ச்செய்தி வெளியிட்டுள்ளது.

ரஷ்ய எல்லையிலிருந்து ஐ. அமெரிக்க உளவு விமானம் சென்றமையைடுத்து தமது போர்விமானம் அதன் தளத்துக்குத் திரும்பியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .