2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘ஒரே தடவையில் செலுத்தப்படும் ஜோன்சன் தடுப்புமருந்து பாதுகாப்பானது’

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 25 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஒரே தடவையில் செலுத்தப்படும் ஜோன்சன் அன்ட் ஜோன்சன் கொவிட்-19 தடுப்புமருந்தானது பாதுகாப்பானது, பயனுள்ளது என ஐக்கிய அமெரிக்க கட்டுப்பாட்டாளர்களின் மீளாய்வொன்றில் தெரியவந்துள்ளது.

அந்தவகையில், எதிர்வரும் நாள்களில் மூன்றாவது கொவிட்-19 தடுப்புமருந்தாக இது அங்கிகரிக்கப்படும் எனத் தெரிகிறது.

குறித்த தடுப்புமருந்தானது பைஸர், மொடெர்னாவை விட்ட விலை குறைவானது என்பதுடன், சாதாரண குளிரூட்டிலேயே சேமித்து வைக்கக்கூடியதென்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .