2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

‘கொவிட்-19 நோயாளர்கள் வேறு காரணங்களால் இறந்தனர்’

Editorial   / 2020 மே 20 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ரஷ்யாவில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானபோதும் ஆயிரக்கணக்கானோர் வேறு காரணங்களால் இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் கொவிட்-19 பரவல் மய்யமாக அதன் தலைநகர் மொஸ்கோவே காணப்படுகின்ற நிலையில், கடந்த மாதத்தில் அங்கு கொவிட்-19 தொற்றுக்குள்ளாகி இறந்தோரில் 60 சதவீதத்துக்கு அதிகமானோரின் உயிரிழப்புகள் கொவிட்-19-ஆலான உயிரிழப்புகளில் பதிவாகாமல் வேறு காரணங்களில் பதிவாகியுள்ளன.

ரஷ்யாவில் 300,000க்கும் மேற்பட்டோர் கொவிட்-19 தொற்றுக்குள்ளான நிலையில், 3,000 அளவிலானோரே கொவிட்-19-ஆல் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .