2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

கோடை காலத்தில் திருமணம் செய்யவுள்ள நியூசிலாந்து பிரதமர்

Shanmugan Murugavel   / 2021 மே 05 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோடைப் பருவகாலத்தில் திருமணம் செய்து கொள்ள நியூசிலாந்துப் பிரதமர் ஜசிந்தா ஆர்டன் திட்டமிட்டுள்ளதாகவும், ஆனால் திகதியை வெளிப்படுத்தவில்லையென உள்ளூர் ஊடகம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பிரதமர் ஆர்டனும், அவரது இணையான தொலைக்காட்சி தொகுப்பாளரான கிளார்க் கேஃபோர்டும் கடந்த 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் விடுமுறைகளின்போது நிச்சயப்படுத்திக் கொண்டதுடன், இரண்டு வயதான மகளைக் கொண்டிருக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .