2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

‘கோடை கொவிட்-19-ஐக் கட்டுப்படுத்தாது’

Editorial   / 2020 மே 19 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொவிட்-19 பரவலின் வளர்ச்சியை பூமியின் வட அரைப்பகுதியிலுள்ள உயர் கோடைகால வெப்பநிலைகள், குறிப்பிடத்தக்களவு கட்டுப்படுத்தாது என பிறின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான சஞ்சிகையில் நேற்று   வெளியான ஆய்வறிக்கையொன்று தெரிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களில் நடத்தப்பட்ட சில தரவு ஆராய்ச்சிகள், காலநிலைக்கும் கொவிட்-19-க்கும் இடையிலான சிறிதளவு தொடர்பைக் காண்பித்திருந்தன. வெப்பமான மேலும் ஈரப்பதன் கொண்ட காலநிலையில் குறைந்தளவாகவே கொவிட்-19 பரவும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .