2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சந்திரத் துகளை $1க்கு வாங்கவுள்ள நாஸா

Shanmugan Murugavel   / 2020 டிசெம்பர் 04 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சந்திர மாதிரிகளை ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்தின் தேசிய வானியல் மற்றும் விண்வெளி நிர்வாகத்துக்கு (நாஸா) பெறுவதற்கு நிறுவனமொன்றுக்கு ஒரு ஐக்கிய அமெரிக்க டொலரையே அது செலுத்தவுள்ளது.

சந்திரனிலிருந்து மண்ணைச் சேகரிப்பதற்கு நான்கு நிறுவனங்களுக்கு ஒரு ஐக்கிய அமெரிக்க டொலரிலிருந்ந்து 15,000 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் வரையில் ஒப்பந்தங்களை வழங்கியுள்ளதாக நாஸா நேற்று அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .