2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘சந்திரனுக்கான விண்கல றொக்கெட்டின் ஏவல் வெற்றி’

Shanmugan Murugavel   / 2020 நவம்பர் 24 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சந்திரனில் கல் மாதிரிகளை எடுப்பதற்கான விண்கலமொன்றைக் காவிச் சென்ற சீனாவின் றொக்கெட் ஏவலானது வெற்றியொன்று என சீன தேசிய விண்வெளி நிர்வாகத்தின் அதிகாரியான ஸாங் ஸியு அரச தொலைக்காட்சிக்கு இன்று தெரிவித்துள்ளார்.

தென் சீனாவின் ஹைனான் மாகாணத்திலிருந்து விண்கலம் ஏவப்பட்ட 75 நிமிடங்களில் குறித்த பிரகடனத்தை இவ் ஏவலின் தளபதியான ஸாங் ஸியு மேற்கொண்டிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .