2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சாப்போவை பிடித்தவருக்கு இடமாற்றம்

Editorial   / 2017 ஓகஸ்ட் 16 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெக்ஸிக்கோவின் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் மன்னனாகக் கருதப்படும் எல் சாப்போ குஸ்மானை, கடந்தாண்டு கைதுசெய்த பொலிஸ் அதிகாரி, இடமாற்றமொன்றைப் பெற்றுக் கொண்டு, ஐக்கிய அமெரிக்காவின் வொஷிங்டன் டி.சியில் அமைந்துள்ள, மெக்ஸிக்கோவுக்கான ஐ.அமெரிக்கத் தூதரகத்துக்குப் பணியாற்றச் சென்றுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

அவரது இடமாற்றம், பதவியுயர்வு என முன்னர் தெரிவிக்கப்பட்ட போதிலும், அவரதும் அவரது குடும்பத்தினரும் பாதுகாப்புக் கருதியே, இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X