2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சீனாவின் சினோவக் கொவிட்-19 தடுப்புமருந்து பெற்றமையடுத்து சுகயீனம்

Shanmugan Murugavel   / 2021 மார்ச் 16 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சீனாவின் சினோவக் கொவிட்-19 தடுப்புமருந்தைப் பெற்றமையடுத்து, ஹொங் கொங்கிலுள்ள நால்வர் சுகவீனமடைந்துள்ளதுடன், இதில் இருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அந்தவகையில், தடுப்புமருந்தைப் பெற்ற 15 பேர் மொத்தமாக சிகிச்சை பெற்றுள்ளனர்.

சினோவாக்கானது, சாதாரணத்திலிருந்து மோசமான குணங்குறிகளைக் கொண்டுள்ள கொவிட்-19ஐத் தடுப்பதில் 50.4 சதவீதம் பயனுள்ளதெனத் தெரிவிக்கின்றபோதும், தடுப்புமருந்தின் பயன் குறித்து நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சினோவாக்கைப் பெற்ற ஒருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .