Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை
Shanmugan Murugavel / 2021 ஏப்ரல் 19 , மு.ப. 06:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
செக் குடியரசைச் சேர்ந்த 20 இராஜதந்திரிகள் ரஷ்யாவிலிருந்து வெளியேற்றப்படுவார்களென அந்நாடு அறிவித்துள்ளது.
18 ரஷ்ய இராஜதந்திரிகளை கடந்த சனிக்கிழமை செக் குடியரசு வெளியேற்றியிருந்தது. இந்த இராஜதந்திரிகள், ரஷ்ய புலனாய்வுச் செயற்பாட்டாளர்களென செக் உள்ளூர் புலனாய்வு முகவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2014ஆம் ஆண்டு ஆயுதக்களஞ்சிய வெடிகுண்டுப் பிரச்சினையில் பங்கெடுத்ததாக இவர்கள் சந்தேகிக்கின்றனர்.
ரஷ்யர்களை வெளியேறுவதற்கு மூன்று நாள்களை செக் குடியரசு வழங்கிய நிலையில், வெளியேறுவதற்கு ஒரு நாளையே செக் இராஜதந்திரிகளுக்கு ரஷ்யா வழங்கியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
9 hours ago