2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சோதனைக்கு அனுமதிக்கிறது வடகொரியா?

Editorial   / 2018 நவம்பர் 01 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடகொரியாவின் அணுவாயுத, ஏவுகணைச் சோதனைத் தளங்களில், சர்வதேசக் கண்காணிப்பளர்களை அனுமதிப்பதற்கான பணிகளில், வடகொரியா ஈடுபட்டு வருகிறது என, தென்கொரியாவின் உளவுத்துறை அமைப்புத் தெரிவித்துள்ளது என, அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினரொருவர் தெரிவித்துள்ளார்.

வடகொரியாவின் சோதனைத் தளங்களில், சர்வதேசக் கண்காணிப்பாளர்களை அனுமதிக்க வேண்டுமென்பது, ஐக்கிய அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட பல நாடுகளின் கோரிக்கையாக இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .