2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஜனாதிபதித் தேர்தலில் போட்டி: அடுத்தாண்டு முடிவு செய்யவுள்ள ட்ரம்ப்

Shanmugan Murugavel   / 2021 மார்ச் 17 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் இன்னொரு தடவை போட்டியிடுவது குறித்து, அடுத்தாண்டு நவம்பர் மாதம் நடைபெறவுள்ள காங்கிரஸ் தேர்தல்களையடுத்து முடிவு செய்யவுள்ளதாக, அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நேற்று தெரிவித்துள்ளார்.

அடுத்தாண்டு தேர்தல்களின்போது, பிரதிநிதிகள் சபையிலும், செனட்டிலும் மீளக் கட்டுப்பாட்டை சக குடியரசுக்கட்சியினர் வென்றெடுக்க உதவுவதில் உறுதியாயுள்ளதாக, முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .