2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

டிரம்பின் சொகுசு விடுதியில் நடைபெறபோகும் மாநாடு

Editorial   / 2019 ஒக்டோபர் 19 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் சொகுசு விடுதியில் 'ஜி-7' மாநாடு நடைபெறவுள்ளது.

அடுத்த வருடம் ஜூன் 10 - 12ஆம் திகதி வரையில் 'ஜி-7' மாநாடு நடைபெறவுள்ளதாக வௌ்ளை மாளிகை அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் மியாமி நகரில், கோல்ப் மைதானங்களுடன்கூடிய சொகுசு விடுதியி​லேயே இந்த மாநாடு நடைபெறவுள்ளது .


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .