2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

டுவிட்டர் புகைப்படத்திலிருந்து ட்ரம்ப்பை அகற்றிய நெதன்யாகு

Shanmugan Murugavel   / 2021 ஜனவரி 12 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் புகைப்படத்தை, தனது டுவிட்டர் கணக்கிலிருந்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இன்று அகற்றியுள்ளார்.

வெள்ளை மாளிகை சந்திப்பொன்றில், பிரதமர் நெதன்யாகுவுக்கு அடுத்ததாக ஜனாதிபதி ட்ரம்ப் அமர்ந்திருக்கும் புகைப்படமொன்று நீண்ட காலமாக பிரதமர் நெதன்யாகுவின் டுவிட்டரில் காணப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த புகைப்படமானது பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கொவிட்-19 தடுப்பூசியைப் பெறும் புகைப்படத்தால் பிரதியிடப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X