2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தடுப்புமருந்து, சிகிச்சைத் தகவல்களை திருட முயன்ற வடகொரியா

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 17 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பைஸர் நிறுவனத்தை ஹக் செய்வதன் மூலம் கொவிட்-19 தடுப்புமருந்து, சிகிச்சைத் தகவல்களை வடகொரியா திருட முயன்றதாக தென்கொரியாவின் புலனாய்வு முகவரகம் தெரிவித்ததாக, இது குறித்து முகவரகத்தால் கூறப்பட பாராளுமன்ற புலனாய்வு அணியின் எதிரணி உறுப்பினரொருவரான ஹ தயே-கெயுங்க் நேற்று தெரிவித்துள்ளார்.

ஜோன்சன் அன்ட் ஜோன்சன், நொவவக்ஸ், அஸ்ரனெக்கா போன்ற குறைந்தது ஒன்பது சுகாதார நல அமைப்புகளுக்குள், வட கொரிய ஹக்கர்கள் எனச் சந்தேகிக்கப்படுவோர் கடந்தாண்டு நுழைய முயன்றியிருந்தனர்.

இதேவேளை, கொவிட்-19 தடுப்புமருந்துகளைத் தயாரிக்கும் தென்கொரிய நிறுவனங்களை ஹக் செய்யும் வடகொரிய முயற்சிகளை முறியடித்ததாக தென்கொரியாவின் தேசிய புலனாய்வுச் சேவை தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .