2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

நச்சு வாயு, துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை முறைமைகள்

Shanmugan Murugavel   / 2020 நவம்பர் 28 , பி.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவில் மரண தண்டனைத் தீர்ப்பு வழங்கப்ப்பட்டுள்ள கைதிகளுக்கு மரண தண்டனையை வழங்குவதில் மேலதிக முறைமைகளுக்கான பாதையை அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகம் திறந்து விட்டுள்ளது.

மரணதண்டனை நிறைவேற்றப்படுவதறான வழிவகைகளை நீதித் திணைக்களம் திருத்தியுள்ள நிலையில், நஞ்சூசியால் மத்திய மரண தண்டனைகள் நிறைவேற்றப்படத் தேவையில்லை என்பதோடு, துப்பாக்கியால் சுட்டு, நச்சு வாயு முறைமை போன்றவற்றைப் பயன்படுத்துவதற்கான வழி திறந்துவிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X