2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நெதன்யாகுவுக்கு முதலாவது அழைப்பை மேற்கொண்ட பைடன்

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 18 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கான முதலாவது தொலைபேசி அழைப்பை ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், இது நல்ல கலந்துரையாடலென ஜனாதிபதி பைடன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஈரானிய ஆபத்து மற்றும் இஸ்ரேலின் அரேபிய, முஸ்லிம் நாடுகளுடனான உறவுகள் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி பைடனும், பிரதமர் நெதன்யாகுவும் ஏறத்தாழ ஒரு மணித்தியாலத்துக்கு கதைத்ததாக அறிக்கையொறில் தெரிவித்த பிரதமர் நெதன்யாகுவின் அலுவலகம், இரண்டு தலைவர்களும் அவர்களது தனிப்பட தொடர்பை நினைவுகூர்ந்ததாக கூறியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .