2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பங்களாதேஷ் மின்னிலையத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்

Shanmugan Murugavel   / 2021 ஏப்ரல் 17 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தென் கிழக்கு பங்களாதேஷிலுள்ள, சீனாவால் ஆதரிக்கப்படும் நிலக்கரிச் சுரங்க மின்னிலையத்தில், ஊதிய அதிகரிப்பை வலியுறுத்திய பணியாளர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் குறைந்தது ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்டதுடன், 12 பேர் காயமடைந்துள்ளனர்.

வழங்கப்படாத ஊதியங்கள், பணி மணித்தியாலங்கள், பாகுபாடு காரணமாகவே இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், துப்பாக்கிப் பிரயோகத்தை இன்று பதிலளித்த பொலிஸாரின் மீது ஏறத்தாழ 2,000 ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களையும், பொல்லுகளையும் பொலிஸாரை நோக்கி எறிந்ததாக, பன்ஷ்கலி பொலிஸ் தலைவர் அஸிஸுல் இஸ்லாம் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .