2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பாகிஸ்தானில் ஊடக சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல்

Editorial   / 2021 மே 02 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானில் அண்மைக்காலமாக வன்முறைச்  சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. 

இந் நிலையில் ”அந் நாட்டில் கருத்துச் சுதந்திரம் மற்றும் ஊடக சுதந்திரத்திற்கு கட்டுப்பாடுகளும் அச்சுறுத்தல்களும் காணப்படுவதாக” அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் அண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் "பாகிஸ்தானிலுள்ள ஊடகங்கள் , ஊடகவியலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அந் நாட்டு பாதுகாப்புப் படையினர்களாலும் அரசியல் கட்சிகள் மற்றும்  போராளிகளாலும் அச்சுறுத்தல்களுக்கும், துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்” இவ்வாறு அவர் கவலை தெரிவித்துள்ளார்.   

பாகிஸ்தானில் இம்ரான் கான் பிரதமரான பதவியேற்றதிலிருந்து ஊடகங்கள் மீதான அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .