2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘பிரதமரை அகற்ற முயல்வேன்’

Editorial   / 2020 மே 21 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மலேஷியாவின் பிரதமர் முஹிடீன் யசீனை அகற்ற முயல்வேன் என மலேஷியாவின் முன்னாள் பிரதமர் மஹதிர் மொஹமட் தெரிவித்துள்ளார்.

ஒன்றிணைந்த மலாய்ஸ் தேசிய நிறுவனத்துடனான பிரதமர் முஹிடீன் யசீனின் இரண்டரை மாதக் கூட்டணியை பிரதமர் பதவியிலிருந்து இவ்வாண்டு பெப்ரவரியில் இராஜினாமா செய்த மஹதிர் மொஹமட் நேற்று கேள்விக்குட்படுத்தியுள்ளார்.

மஹதிர் மொஹமட்டின் அரசாங்கத்திலிருந்த பிரதமர் முஹிடீன் யசீன், ஒன்றிணைந்த மலாய்ஸ் தேசிய நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து இவ்வாண்டு மார்ச் மாதத்தில் பிரதமராகியிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .