2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

‘பிரித்தானிய மியான்மார் தூதரகத்தில் இராணுவப் பிரிவு’

Shanmugan Murugavel   / 2021 ஏப்ரல் 08 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரித்தானியத் தலைநகர் இலண்டனிலுள்ள மியான்மாரின் முன்னாள் தூதுவர் கியா ஸவர் மின், நேற்றிரவை தனது காரில் களிக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.

தான் தூதரகத்திலிருந்து துரத்தப்பட்டதாக மின் தெரிவித்துள்ளார்.

மியான்மார் இராணுவப் பிரிவால் கட்டடத்தை விட்டு வெளியேறுமாறு பணியாளர்கள் வினவப்பட்டதாகவும், மியான்மாரின் பிரதிநிதி பதவியிலிருந்து அகற்றப்பட்டதாகக் கூறப்பட்டதாகக் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X